கருணாநிதியைப் பாதுகாக்க ஆரம்பித்தது "கறுப்பு பூனை" படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை கறுப்புப் பூனை படையினர் புதன்கிழமைதொடங்கினர்.
இதையடுத்து, கருணாநிதிக்கு மத்திய அரசின் "இசட் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி அறிவித்தார்.
இதையடுத்து 60 பேர் கொண்ட கறுப்புப் பூனை படையினர் நேற்று (புதன்கிழமை), கருணாநிதியின் கோபாலபுரம்வீட்டுக்கு வந்தனர்.
இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 10 பேர் வீதம் 6 ஷிப்டுகளாக தங்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அனைவரும் "ஏ.கே.47"துப்ாபக்கி ஏந்திய வண்ணம் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். கருணாநிதி எங்கு சென்றாலும் அவரது காருக்கு முன்னும்பின்னும் 2 கார்களில் செல்வர்.
மேலும் கருணாநிதி பயணம் செய்ய விரைவில் குண்டு துளைக்காத கார் ஒன்றும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications