பாளை சிறையில் கைதிகளுக்குப் பரீட்சை
பாளையங்கோட்டை:
கைதிகளுக்கு கல்வியின் மகத்துவத்தை விளக்கி அவர்களிடம் இருக்கும் குற்ற உணர்ச்சியைப் போக்கும்நோக்கத்துடன், பாளையங்கோட்டை சிறையில் உள்ள 33 கைதிகள் பல்கலைக்கழகத் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதிய 24 பேரில், 17 பேர் வரலாற்றுப் பாடத்தையும், 3 பேர் தமிழ் பாடத்தையும், மற்ற 4 பேரும் தமிழ்இலக்கியத்தையும் பயின்று வருகின்றனர்.
இதுபற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி. ராமன் கூறும்போது:
இதுவரை கைதிகளின் படிப்புக்காக ரூ.66,850 செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒன்றிரண்டு கைதிகள் போலீஸ்பாதுகாப்புடன் வெளியில் சென்று தேர்வு எழுதினார்கள். இப்போது சிறைக்கு உள்ளேயே அந்த வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறையை காடு போலில்லாமல் ஒரு அமைதிப் பூங்காவாக்கவே நான் விரும்புகிறேன். டெல்லி திஹார்சிறையில், பிரபல போலீஸ் அதிகாரி கிரண்பேடி செய்தது போலவே, பல சீர்திருத்தங்களைச் செய்வதற்குஆர்வத்துடன் இருக்கிறேன் என்றார் ராமன்.
இந்தத் தேர்வை நடத்தியவர் டாக்டர். பால்ராஜ் என்பவர். இவர் ஆயுள் கைதியாக இருந்து பேராசிரியரானவர்என்பது குறிப்பிடத் தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications