திருச்சியில் பாஸ்போர்ட் புத்தக தட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் புத்தகங்கள் குறைவாக உள்ளதால் பாஸ்போர்ட் வழங்குவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கணேசன் தெரிவித்தார்.
பாஸ்போர்ட் புத்தகங்கள் விரைவில் வந்துவிடம். அதுவரை தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அதன்பின்னர் 40 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். தற்போது மே மாதம் 4-ந் தேதி வரைவிண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப் பட்டுவிட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications