மீண்டும் தே.ஜ. கூட்டணியில் பா.ம.க.
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் பா.ம.க. மீண்டும் கூட்டணியில் சேர விரும்புவதாகத் தெரிவித்தார். ராமதாசின் வேண்டுகோளைஏற்று பா.ம.க. வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தீவிர அரசில் கட்சியாக செயல் பட்டு வரும் பா.ம.க., இதுவரை நடந்த தேர்தல்களில் ஒருமுறை தனித்து போட்டியிட்டது. அடுத்து வந்த தேர்தல்களில் அதிமுகவுடனும், திமுகவுடனும் மாற்றி மாற்றி கூட்டணிவைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு 27 சீட்டுகள் வாங்யிதில் 21 இடங்களில்வெற்றி பெற்றது. மேலும் பாண்டிச்சேரியிலும் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க ஆட்சி செய்யும் படி ஒப்பந்தம்செய்யப்பட்டது.
ஆனால் மக்களுக்கு ஒப்பவேண்டுமே.... ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றம்அடைந்தது பா.ம.க..
இந்நிலையில் "பாண்டிச்சேரியில் பா.ம.க.வின் தோல்விக்கு, காங்கிரசுடன் அதிமுக வைத்திருந்த ரகசிய உறவு தான்காரணம். எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள்" என்றெல்லாம் பா.ம.க. குற்றம் சாட்டி வந்தது.
கடந்த மாதம் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதிமுக ஆட்சிக்குக் கணடனம் தெரிவித்து விட்டுகூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்நிலையில் பா.ம.கவின் பரம எதிரியாகக் கருதப்படும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன், கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தாலும் தங்களுக்குப் பாதிப்பு எதுவும் இருக்காது என்றுதான்கூறியிருந்தார். இருந்தாலும் அந்த அமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் நாம்பார்க்க வேண்டும்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications