மாநகராட்சி கலைப்பு: 1 மாத அவகாசம் கோருகிறார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியைக் கலைப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பதில் அனுப்ப 1மாதம் அவகாசம் கேட்டு சென்னை மேயர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

மாநகராட்சியை ஏன் கலைக்கக் கூடாதென்று கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மாநகராட்சி கமிஷ்னர்புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

புகாரின் நகலை கமிஷ்னரிடம் கேட்டிருந்தேன். ஆனால், பல கடிதங்களுக்கு பிறகு 24-ந் தேதி தான் அது எனக்குவழங்கப்பட்டது.

இதற்கான பதில் தயாரிக்கப்பட்டு அனுப்ப அவகாசம் தேவை. அதற்காக 30 நாள் அவகாசம் கேட்டு கடிதம்எழுதியுள்ளேன்.

மாநகராட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தால் முன்பை விட அதிக பலத்தில் திமுக வெற்றி பெரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+