பதவி ஏற்றனர் 6 தமிழக ராஜ்யசபா எம்.பிக்கள்
டெல்லி:
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பிக்களும் புதன்கிழமை மாநிலங்களவையில் பதவிஏற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன், கோகுல இந்திரா, காமராஜ், நாராயணன் ஆகியோர்ராஜ்யசபா எம்.பி. ஆனார்கள்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகா சார்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகனுக்குராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
மீதமுள்ள ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் திமுகவுக்கானது. நடிகர் சரத்குமார் திமுக சார்பில் இந்த சீட்டைப் பெற்றுராஜ்யசபா எம்.பி. ஆனார்.
இவர்கள் 6 பேருமே போட்டி எதுவும் இல்லாமலேயே மாநிலங்களவைக்கு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 23ம் தேதி) பாராளுமன்றத்தின் 2 அவைகளும் கூடின.
இதையொட்டி, புதன்கிழமை மாநிலங்களவைக்குச் சென்ற இந்த 6 புதிய எம்.பிக்களும், அங்கு பதவி ஏற்றுக்கொண்டனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications