பூலன்தேவி வந்த காருடன் டிரைவர் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பூலன்தேவியின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து மதிய உணவுக்காக வீட்டுக்குத் திரும்பிய அவர் வழக்கம்போல் அரசுகாரில் வரவில்லை.
டிரைவத்ை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர் பிடிபட்டால் தான் பூலன்தேவி கொலையின் பின்னணிகுறித்து தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய கருப்பு நிற மாருதி கார் (வேன் அல்ல) பூலன் தேவியின் வீட்டிலிருந்து சில கி.மீ.தூரத்தில் அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் காரிலிருந்து சில முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications