சென்னையில் "ஈவ் டீசிங்": 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவிகளை, அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து கேலி செய்து வந்த 5பேரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
அலுவலகத்தின் முன் அமர்ந்துகொண்டு தெருவில் போகிற கல்லூரி-பள்ளி மாணவிகளைக் கேலி செய்வதுஇவர்களது வழக்கம். மேலும், எல்லை மீறி அந்த மாணவிகளுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து வந்தார்கள்.
தொடர்ந்து, அந்தப் புகைப்படங்களை அந்தப் பெண்களிடமே காட்டி மிரட்டியும், கேலி செய்தும் வந்தார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications