சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பொய் பேசுவதை கண்டுபிடிக்கும் கருவி
சென்னை:
குற்றவாளிகள் பொய் பேசுவதைக் கண்டுபிடிக்க, சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நவீன கருவிஅமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளியும் விசாரணை அதிகாரியும் ஒரு அறையில் இருப்பார்கள். அறையின் பக்கவாட்டிலும்,மேல்பகுதியிலும் கேமராக்களும் மற்றும் சில கருவிகளும் வைக்கப் பட்டிருக்கும். அதற்குப் பக்கத்து அறையில்கம்ப்யூட்டருடன் அந்தக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
முதலில் அதிகாரிகள் குற்றவாளியின் தாய், தந்தை பெயரைக் கேட்பார்கள். அதற்கு குற்றவாளி உண்மையைச்சொல்லித் தான் ஆகவேண்டும். இப்போது குற்றவாளியின் நடவடிக்கைகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படும்.
அடுத்து குற்றம் சம்பந்தப் பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். இப்போது அவரது நடவடிக்கைகளில் ஏற்படும்மாற்றத்தின் மூலம், குற்றவாளி சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்து விடும். இந்தக் கருவிதமிழ்நாட்டில் முதன்முதலாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications