கருணாநிதி - திருமாவளவன் சந்திப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை, விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேச்சுநடத்தினார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், எங்களுக்கும் தே.ஜ.கூட்டணியின் தலைவர் பிரதமர்வாஜ்பாய்க்கும் நேரடித் தொடர்பு இல்லை. திமுக தலைவர் கருணாநிதிதான் எங்கள் கூட்டணியின் தலைவர். எனவேஅவரது முடிவைப் பொருத்தே எங்கள் நிலைப்பாடு அமையும். வரும் 30-ந்தேதி கூடவிருக்கும் எங்கள் மையக்குழுகூட்டத்தில் இது பற்றி விவாதிப்போம். அதற்கு முன் நான் கருணாநிதியைச் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திருமாவளவன் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தார். இதுபற்றிகருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
திருமாவளவன் தனது கருத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். பா.ம.க.விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும் என்றுநம்புகிறேன். திருமாவளவன் அமைதிக்காகத்தான் பாடுபடுகிறார். இன்னும் இரண்டொரு முறை நாங்கள்சந்திப்போம்.
அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேச இருக்கிறேன். தேவைப்பட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிதலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்று கருணாநிதி கூறினார்.
பின்னர் இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:
எனது நெருடல்களை எங்களது கூட்டணி கட்சித் தலைவரிடம் கூறியுள்ளேன். அவரின் வழிகாட்டுதலின் படிவிடுதலைச் சிறுத்தைகள் செயல்படும்.
சாதி சங்கங்களின் ஒற்றுமைக்காக கருணாநிதி பாடுபட்டுள்ளார். சாதி சமய ஒற்றுமைக்காக அவர் எடுக்கும்முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தருவோம் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications