ஈரோடு அருகே தலையில்லா உடல்: வீரப்பனுடையதா?
ஈரோடு:
ஈரோடு அருகே அத்தானி காட்டுப் பகுதியில் சனிக்கிழமை காலையில் எரிந்த நிலையில் ஒரு தலையில்லாத உடல்கிடைத்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் எரிந்துபோன நிலையில் இருந்த அந்த உடல், வீரப்பனுடையகூட்டாளியுடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
வீரப்பனைத் தேடி வரும் அதிரடிப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.
இந்த அத்தானி காட்டுப் பகுதியில்தான் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த உடல்வீரப்பனுடைய உடலாகக் கூட இருக்கலாம் என்று அதிரடிப்படை அதிகாரிகள் கூறிகின்றனர்.
இதையடுத்து, அந்த தலையில்லாத உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மோப்ப நாயுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தக் காட்டுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வீரப்பனைத் தேடும் பணிபாதிக்கப்பட்டிருப்பதாக அதிரடிப்படை அதிகாரிகள் கூறினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications