உள்ளாட்சித் தேர்தல்: கட்சியினருடன் மூப்பனார் ஆலோசனை
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன்மூப்பனார் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து மாவட்டத் தலைவர்களின் கருத்துக்களை அறிய மூப்பனார் தலைமையில் இன்று (திங்கள்கிழமை)ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் த.மா.கா. தேர்தல் பணிக்குழுத் தலைவர் பி.கே.கிருஷ்ணன் உட்பட அனைத்து மாவட்டத் தலைவர்களும்கலந்து கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனைத்து தலைவர்களின் கருத்தையும் மூப்பனார் கேட்டறிந்தார்.
அப்போது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு,
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் த.மா.கா. கூட்டணி வைத்திருந்தது. அப்போதுத.மா.கா. சார்பில் 36 சதவீத இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்பட்டது. 4000க்கும் மேற்பட்டஉள்ளாட்சி மன்றப் பதவிகளை த.மா.கா. வென்றது.
எனவே, இப்போது அதிமுகவிடமும் அதிக இடங்களை வாங்கி த.மா.கா. போட்டியிட வேண்டும் என்று பலதலைவர்களும் மூப்பனாரிடம் வலியுறுத்தினர்.
த.மா.கா. தலைவர் மூப்பனார் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் வழக்கம்போல் அமைதியாகக்கேட்டுக்கொண்டார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications