பொறுத்திருந்து பார்ப்போம்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வாஜ்பாய் கூறியிருப்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக பிரதமர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறுகூறி இருக்கக்கூடும் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றம் செய்வதுதொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய பதில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
முதலில் மத்திய பணிக்கு இந்த 4 அதிகாரிகளும் எதற்காக தேவைப்படுகிறார்கள்என்பதை மத்திய அரசு விளக்கட்டும்.
மத்திய அரசுக்கான பதில் தயாராகிக் கொண்டுள்ளது. விரைவில் அனுப்பப்படும்என்றார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications