சொத்துக் குவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் பொன்னுசாமியின் மனு தள்ளுபடி
டெல்லி:
வருமானதுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர்பொன்னுசாமி, தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது முந்தைய தி.மு.க. அரசுவழக்கு தொடந்தது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்னுசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த கே.டிதாமஸ், எஸ்.என்.வரைவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச்பொன்னுசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.
திமுக மனு:
பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி,மகள் மற்றும் உறவினர்கள் மீதும் தான்வருமானத்திற்கு அதிகமாக ரூ. 77 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக திமுக அரசுவழக்குத் தொடர்ந்திருந்தது.
இதில் பொன்னுசாமிக்கு மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனைவிதித்தது. மனைவி, மகள், உறவினர்களை விடுவித்திருந்தது.
இதையடுத்து முடக்கப்பட்ட தங்களது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றுகோரி இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தனர். இது குறித்து பின்னர்விசாரித்து தீர்ப்பளிக்கபடும் என நீதிபதிகள் கூறினர்.
பொன்னுசாமிக்கு உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை குறித்து வரைவா கூறுகையில்,உயர்நீதிமன்ற தீர்ப்பில் எந்த விதமான தவறும் இல்லை என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications