5 ஏழை மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் ஜெ. உதவி
சென்னை:
பொறியியல் கல்லூரி மற்றும் பி.பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வசதி இல்லாமல் ஏழ்மையில் தவித்து வந்த 5மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 லட்சம் வழங்கி உதவியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
பொன்னேரியைச் சேர்ந்த கிரிதரன், அரவக்குறிச்சி முத்துக்குமார், மதுரையைச் சேர்ந்த ராஜா, பழனிமுருகன்ஆகியோருக்கு தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவும், திருக்கோயிலூரைச் சேர்ந்தவெங்கடேஷ் திருக்கோயிலூர் கலை அறிவியல் கல்லூரியில பி.பி.ஏ. படிக்கவும் இடம் கிடைத்தும் ஏழ்மைகாரணமாக பணம் கட்ட முடியாமல் கஷ்டப்படுவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவர்கள் 5 பேரும் தாங்கள் சேர அனுமதி பெற்ற கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக, முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 லட்சம் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி, இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.25,000ஐ தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேரில் வழங்கினார் எனஅரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications