கேரளாவுக்கு அரிசி "ஏற்றுமதி": ரைஸ் மில் ஓனர்கள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
புழுங்கல் அரசியை கேரளாவுக்கு அனுப்பி வைப்பதற்கு இருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளதை தமிழகரைஸ் மில் உரிமையாளர்கள் சங்கம் வரேவேற்றுள்ளது.
அரிசி மில் உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்யை தமிழக அரசு தற்போது நிறைவேற்றி உள்ளது. தமிழகஅரசின் இந்த உத்தரவின் மூலம் ரைஸ் மில் உரிமையாளர்களும், அரசி விற்பவர்களும் தற்போது கையிருப்பில்இருக்கும் புழங்கல் அரிசியை விற்பனை செய்துவிட முடியும்.
டிகேஎம் -9 வகை மற்றும் சிஆர் -1009 அரிசிக்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. தமிழக அரசு தற்போதுநெல் மற்றும் அரசி கையிருப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. அதை அரசு நீக்க வேண்டும்.
மேலும், தானியங்களை அண்டை மாநிலங்களுக்கு விற்கவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் சின்னசாமி.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications