மீண்டும் கருணாநிதி கைதா? - சென்னையில் வதந்தியால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் மீண்டும் கைது செய்யப்படப் போகிறார்கள்என்று வதந்தி பரவியதால் திங்கள்கிழமை இரவு சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கருணாநிதி கைது செய்யப்பட உள்ளதாக திங்கள் இரவு சென்னையில் வதந்தி பரவியது.
நேப்பியர் பாலம் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன்,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட உள்ளதாகவும், மூவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தகவல் பரவியது.
இதை அடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு முன் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்கள்குவிவதை அறிந்த கருணாநிதி வெளியே வந்து "ஒன்றுமில்லை, வீட்டிற்கு செல்லுங்கள்" என்று கூறினார்.
ஆனாலும் நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications