ஜெ.-வாழப்பாடி தீடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வர் ஜெயலலிதாவைஅவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தேர்தலிலும் போட்டியிடவில்லை. அக்கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திஅரசியலைவிட்டு தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பகிரங்கமாக வாழப்பாடிராமமூர்த்தியை காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். ராமமூர்த்தியும் அதைஏற்று சோனியவை சந்தித்தார்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாருக்கு, வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரஸ் சேர்த்துக் கொள்வதைவிரும்பவில்லை என்று தெரிந்ததையடுத்து ராமமூர்த்தியை சோனியா சேர்க்கவில்லை.
இந் நிலையில் வாழப்பாடி ராமமூர்த்தி திடீரென முதல்வர் ஜெயலலிதாவைசெவ்வாய்க்கிழமை போயஸ் தோட்டம் சென்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வாழப்பாடி ராமமூர்த்திவந்தார் என்று அ.தி.மு.க. செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அ.தி.மு.க.கூட்டணியில் சேர வாழப்பாடி ராமமூர்த்தி திடீர் முடிவெடுத்துள்ளதாகவும் அதுதொடர்பாகவே ஜெயலலிதாவை அவர் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.
அவர் அதிமுகவில் சேர்ந்துவிடவும் கூட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications