ஜெ. எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது தி.மு.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி கைது உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100இடங்களில் கண்டனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக ஆட்சியின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100 இடங்களில் கண்டனப்பேரணிகள் நடத்தப்படுகின்றன.
இதில் திமுகவின் அனைத்துப் பிரிவினரும் எழுச்சியுடன் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்.பொதுமக்கள் இந்த ஆட்சியின் அராஜகத்தை உணரும் வண்ணம் பேரணி அமைய வேண்டும்.
தொண்டரக்ள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியிருக்கிறார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications