மேம்பால ஊழலுக்கு விரைவில் விசாரணைக் கமிஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெரம்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்ட அனுமதிக்கப்பட்ட மேம்பாலபணியில் ஊழல்நடந்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரிக்க விசாரணைக்கமிஷன் ஒன்றை அமைக்க தமிழக அரசுமுடிவுசெய்துள்ளது.
பெரம்பூர் மேம்பாலப் பணியில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக பல்வேறு மட்டத்திலிருந்து புகார்கள்வந்துள்ளன. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ், மேம்பாலப் பணிகளை நேரில்பார்வையிட்டு அரசிடம் அறிக்கையளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனின் தலைவர் மற்றும்உறுப்பினர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications