நடிகர் ராஜ்குமார் மனைவி தாளவாடி விஜயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்ற அதே நாளில் தாளவாடியில் உள்ள பண்ணை வீட்டுக்குஅவரது மனைவி பர்வதம்மா வந்திருந்தார்.
கடத்தல் நடந்து ஒரு ஆண்டு முடிவுற்ற நிலையில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா அங்கு வந்திருப்பதுகுறிப்படத்தக்கது. அவருக்கு சத்தியமங்கலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்தியபோலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
இந்நிலையில் தற்போது வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் தாளவாடி தலைமலைக் காட்டுப்பகுதியில் திரிவதாகப்போலீசாருக்குத் தகவல் வந்துள்ளது. அதிரடிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையும் தீவிரமாகியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications