தீவில் தத்தளித்த 8 இலங்கைத் தமிழ் அகதிகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
இராமேஸ்வரம்:
இராமேஸ்வரம் கடற்பகுதியை ஒட்டிய ஒரு குட்டித் தீவில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 இலங்கைத் தமிழ் அகதிகள்மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையின் வடபகுதியிலுள்ள முல்லைத் தீவு மற்றும் ஒட்டத்தொடுவா பகுயிலிருந்துவந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தனியார் படகுகளில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 15,000 கட்டணம் செலுத்திதமிழகத்துக்கு வந்தனர்.
ஆனால், வரும் வழியில் கடலில் கனத்த மழை பெய்ததால் அனைத்து அகதிகளும் பயங்கர காய்ச்சலால்பாதிக்கப்பட்டனர். இவர்களை படகுக்காரர்கள் ஒரு தீவில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
உணவோ, மருந்தோ இல்லாமல் நடுக்கடலில் குட்டித் தீவில் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர் இந்தஅகதிகள்.
இவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தத் தீவிலிருந்து மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications