விரைவில் பல உண்மைகளை சொல்வேன்: சுதாகரன்
சென்னை:
எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறவுள்ளதாக சுதாகரன் கூறினார்.
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேத்தியைத் தான் இவர் திருமணம் செய்துள்ளார்.
சிவாஜியின் இறுதிச் சடங்கு (16-ம் நாள் காரியம்) வருகிற 5-ம்தேதி நடக்கிறது.
இதில் கலந்துகொள்வதற்காக சுதாகரன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சுதாகரன் பாளையங்கோட்டையிலிருந்துசென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நான் ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஜாமீன் கோரியுள்ளேன்.
எனது தாத்தா சிவாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் 7-ம் தேதிக்குப் பிறகு மனம்திறந்து பலஉண்மைகளைக் கூறுவேன்.
இவ்வாறு சுதாகரன் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications