சென்னை வந்த ரயிலில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அநாதையாகக் கிடந்த 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், சிலதுப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் வகுப்புப் பெட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒரு இருக்கையின் கீழே 2 துப்பாக்கிகள்கிடந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுபற்றி ரயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் விரைந்து வந்து அந்தத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
அப்போது, அவை ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்று தெரிய வந்தது. இவற்றுடன், சில துப்பாக்கிக் குண்டுகளும்ஹரியானா மாநில போலீஸ் யூனிபார்ம் ஒன்றும் கிடந்தன.
அவற்றையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications