ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த 20 மதுரை சிறுவர்கள் மீட்பு
மதுரை:
ஆந்திர மாநிலத்தில் மிட்டாய், முருக்கு தயாரிக்கும் தொழிற் கூடங்களில் கொத்தடிமைகளாக இருந்த 20 சிறுவர்கள்மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.
அதைத் தொடர்ந்து "சோகோ" அமைப்பினர், ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு ஆந்திராசென்றனர். அங்கு நெல்லூர் மாவட்ட கலெக்டர் உதவியுடன் போலீஸ் அதிகாரிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்த வாலிபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் அதற்குள் போலீஸ் வரும் தகவலறிந்து மந்தைக்காளையை மதுரைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்ராஜேந்திரன்.
"சோகோ" அமைப்பினர் மேலும் இதுபற்றி விசாரித்ததில் ராஜேந்திரன் போன்று பாலையா மற்றும் பலர் இதுபோல்சிறுவர்களை வைத்து வேலை வாங்கி வருவது தெரிய வந்தது. பிறகு பாலையாவிடம் வேலை செய்து வந்தசேக்பரீத் மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 சிறுவர்களும் மீட்கப்பட்டன"ர்.
மேலும் ஆந்திராவிலுள்ள ராஜபாளையத்தில் 7 பேரும், நெல்லூரில் 11 பேரும் இவ்வாறு மீட்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் முருக்கு மற்றும் மிட்டாய் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு வருடத்திற்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்தான் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால்காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடுமையாக வேலைவாங்கி அந்தச் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் 20 பேரும் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications