பருவமழை: கொந்தளிக்கிறது குமரிக் கடல்
கன்னியாகுமரி:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, குமரிக்கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசிவருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழைபெய்து வருகிறது.
சென்னையில் காலையில் கடும் வெயில் அடித்தாலும் பிற்பகலுக்கு மேல் மேகமூட்டமாகவே உள்ளது. எனவேஇன்று இரவு சென்னையில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத மிருகக் காட்சி சாலை:
கன்னியாகுமரியில் கடலோரப் பகுதியில் சிலர் விலங்குகளைப் பிடித்து சட்டவிரோதமாக மிருகக் காட்சி சாலைநடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விலங்குகளைப் பிடித்து சிலர் கடலோரமாக அடைத்து வைத்திருந்த சிலர், அந்த விலங்குகளை வைத்துசட்டவிரோதமாக மிருகக் காட்சி சாலை ஒன்றை நடத்தி வந்தனர்.
இத்தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று இவர்களைக் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இங்கு பிடிபட்ட விலங்குகள் அனைத்தும் வியாழக்கிழமை சென்னை வண்டலூர் மிருகக் காட்சி சாலையில்அடைக்கப்பட்டன.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications