சென்னை: ஈவ் டீசிங் செய்த 17 பேர் கைது
சென்னை:
சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் ஈவ்டீசிங் செய்த 17 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரிகா ஷா என்ற மாணவி, ஈவ் டீசிங்கிற்குக் கொடூரமாகப் பலியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில், சில மகளிர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் முன், மாணவிகளைக் கேலி செய்வதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தென் சென்னை இணைக் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், மாறுவேடத்தில் மகளிர் கல்லூரிகளுக்குச் சென்று கவனிக்க ஆரம்பித்தனர்.
அப்போது, மாணவிகளைக் கிண்டல் செய்த 17 இளைஞர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர் போலீசார். இவர்கள் அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை-தண்டையார்பேட்டையில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகளை, அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து, பின்னர் அந்தப்பெண்களிடமே அந்தப் போட்டோக்களைக் காட்டி கேலி செய்ததற்காக கடந்த வாரம்தான் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications