கோலாப்பூரில் இன்று பூகம்பம்
கோலாப்பூர்:
மஹராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகும் அடிக்கடி சிற்சில பூகம்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில்தான் இவை ஏற்படுகின்றன.
குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாவில் கடந்த வாரம் ஏற்பட்ட லேசான அதிர்வு 4.0 ரிக்டர் பதிவாகியிருந்தது. அதேபகுதியில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட அதிர்வு 4.3 ரிக்டர் அளவு பதிவாகியிருந்தது. ஆனால் இந்த 2 நிலஅதிர்வுகளிலும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வியாழக்கிழமை காலை 9.38 மணியளவில் லேசான பூகம்பம்ஏற்பட்டது. இந்த அதிர்வு ரிச்டர் ஸ்கேலில் 4.0ஆக பதிவாகியிருந்தது.
55 வினாடிகள் நீடித்த இந்தப் பூகம்பம், சாண்டோலி அணையிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குபரவியிருந்ததாக பூகம்ப ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
காலை வேளையில் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியுடன் இங்கும் அங்கும் தெறித்து ஓடினர். ஆனால்நல்லவேளையாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications