சட்டை போடாமல் சட்டசபைக்கு போவேன்: பா.ம.க. எம்.எல்.ஏ.
சென்னை:
தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சட்டைபோடாமல் போகப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான கே.முருகவேல் ராஜன் கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மலை சாதியினருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடின் அடிப்படையில் தமிழக அமைச்சரவையில்குறைந்தது 7 அமைச்சர் பதவியாவது ஜெயலலிதா அளித்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாஅவ்வாறுஅமைச்சர் பதவி கொடுக்கவில்லை.
மேலும், பிற்படுத்தபட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பயனற்ற, அதிக அதிகாரமில்லாத கூட்டுறவு, பால்வளத்துறை போன்ற அமைச்சர் பதவிகளை கொடுத்து அந்த சமுதாயத்தினரை அவமானப்படுத்தி உள்ளார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நான்சட்டை அணியாமல் செல்வேன்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில், முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தனது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர்,மலை சாதியினருக்கு 8 அமைச்சர் பதவிகள் கொடுத்துள்ளார். அவர்களுக்கு பொதுப்பணி துறை போன்ற முக்கியஅமைச்சரவையையும் ஒதுக்கி உள்ளார்.
சமூக நீதியை பாதுகாப்பதாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, புதுவிதமான தீண்டாமையை செயல்படுத்தி வருகிறார்என்று கூறி உள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications