தேவைப்பட்டால் போலீசார் கடுமையாக நடப்பார்கள்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேவைப்பட்டால் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொள்வதில் தவறில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வழக்கு விசாரணையின்போது, சில சமயங்களில் போலீசார் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளநேரிடுகிறது. இதில் எந்தவிதத் தவறும் கிடையாது.
சட்டத்தைச் சரியாக அமல்படுத்தவும், சட்டத்தை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள்அவசியமாகின்றன.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் போலீசாருக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.
அதுபோல, பொதுமக்களின் குறைகளைப் பரிவுடன் போலீசார் அணுக வேண்டும் என்றார் ஜெயலலிதா.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications