கருணாநிதியை உரிய நேரத்தில் சந்திப்பேன்: ராமதாஸ்
சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை உரிய சமயத்தில் சந்தித்துபேசுவேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியைஉரிய நேரத்தில் சந்தித்து பேசுவேன்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடமும், விடுதலை சிறுத்தைகள் தலைவர்திருமாவளவனுடனும் கூட பேச தயாராகவே இருக்கிறேன்.
நடைபெற இருக்கும தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பா.ம.க பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படும்.தமிழக அமைச்சரவையில் இருக்கும் மற்ற எதிர் கட்சிகடளுடன் இணைந்து பா.ம.கவும் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தக்க நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
பாமக ஒரு சாதிக் கட்சி கிடையாது. அதைச் சாதிக் கட்சியாக பார்க்க வேண்டாம் என்றார் ராமதாஸ்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications