டான்சி நில ஊழல்: ஜெ. மனு மீது நாளை விசாரணை
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு வெள்ளிக்கிழமைவிசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமிசென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலலிதா மற்றும் அவரது அமைச்சரவைசகாக்கள் செய்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தது.
டான்சி நில பேர ஊழல் வழக்கும் அங்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடஇயலாமல் போனது.
தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல்செய்திருந்தார், அப்பீல் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை, நீதிபதி ஜெகதீசன்முன்பு விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி இருப்பதால் இந்த வழக்கில் ஜெயலலிதாவின்தலையீடு இருக்கும் எனவே வழக்கு தொடர்ந்த தன்னையும் ஒரு வாதியாக இந்தவழக்கில் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமிசென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications