2001-2100: அம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
21ம் நூற்றாண்டை அம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க வேண்டும் என்று அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது.
அம்பேத்தகர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய முதல் தலைவர். இதனால் 21ம் நூற்றாண்டைஅம்பேத்கர் நூற்றாண்டாக அறிவிக்க வேண்டும்.
இனப் பாகுபாட்டுக்கு எதிரான மாநாடு இந்த மாதம் 31ம் தேதி முதல் அடுத்தமாதம் 7ம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளமேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டிற்கு முன், இந்த மாதம் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறஉள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் சமூக சேவகருமான வி.ஆர். கிருஷ்ண ஐயர் உள்ளிட்ட பலர்இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications