வருகிறது ஈ-போஸ்ட்...
சென்னை:
இந்திய அஞ்சல் துறையில் ஈ-போஸ்ட் என்னும் இன்டர்நெட் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி இன்டியா போஸ்ட் அதன் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு முகவரி (ஐ.டி.) கொடுக்கப்படும்.அவருடைய எல்லா விலாசங்களும் அதில் இருக்கும். இன்டியா போஸ்ட்டில் நமக்கான ஐ.டியை நமக்குவேண்டியவர்களுக்குக் கொடுத்து ஏதாவது தகவல் இருப்பின், அந்த ஐ.டிக்கு அனுப்பச் சொல்லலாம்.
இந்நிலையில் நமக்கு ஏதாவது செய்தியோ, கடிதமோ வந்தால், அவை முறையாகப் பிரிண்ட் செய்யப்பட்டு, நமதுவீட்டிலேயே கொண்டுவந்து சேர்க்கப்படும். எனவே சொந்தமாக கம்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதிஇல்லாதவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹைதராபாத் நெட்லிங்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை, இந்த புதிய முறையைசெயல்படுத்தியுள்ளது.
இது பற்றி மேலும் தகவல் அறிய, கீழ்க்கண்ட இன்டர்நெட் தளங்களில் நுழையலாம்:
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications