சிந்தித்து முடிவெடுங்கள் - கருணாநிதிக்கு திருமாவளவன் அட்வைஸ்
கள்ளக்குறிச்சி:
தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கும் முன் கருணாநிதி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தலித்துகளின் நலனுக்காக நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டேன். என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்றநோக்கத்தில் தலித் மக்களை வாக்களிக்க விடாமல் பாமகவினர் அடித்து விரட்டினர்.
இதை மறக்க முடியாது. பாமக உள்ள கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இருக்காது என்று அப்போதேஉறுதியாகக் கூறினேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் மூப்பானருடன் இருந்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால், ராமதாஸ்வந்ததும் ஜெயலலிதா என்னை அழைத்து ஆலோசனை செய்யாமல் விடுதலை சிறுத்தை அமைப்பைஉதாசீனப்படுத்தினார். எனவே அ.தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க.கூட்டணியில் இணைந்தோம்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தே.ஜ.கூட்டணியில் பாமகவை சேர்ப்பதற்கு முன் என்னை அழைத்து ஆலோசனை செய்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.
பாமகவை தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும் என்று கருணாநிதிக்கு நான்வேண்டுகோள் விடுக்கிறேன் என்று திருமாவளன் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications