மோசடியின் பெயரால் மோசடி: 2 பேர் கைது
சென்னை:
போலி நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்த முதலீட்டாளர்களிடம் அந்தப்பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதை நம்பிய ஏராளமானவர்கள் கணேஷை அணுகினர். அவர்களிடம் ரூ. 50யைபதிவுக் கட்டணமாக பெற்றுக் கொண்டு பின்னர் தொடர்பு கொள்வதாக அனுப்பிஉள்ளார் கணேஷ்.
இதே ஆயிரக்கணக்கான முதலீட்டார்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார்.ஆனால் யாருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது குறித்துசென்னை பெருநகர குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஹனீபாவிடம் முதலீட்டாளர்கள்புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கணேஷ் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகியோரை போலீசார்கைது செய்தனர்.
ஏற்கனவே, போலி நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டுவிட்டு அவர்கள்ஏமாற்றியதால் வாழ்க்கையே வெறுத்துப் போயுள்ள பொது மக்களை மீண்டும் ஏமாற்றபுதிய கும்பல்கள் புறப்பட்டுள்ளன. அதில் முதலில் சிக்கியுள்ளவர் தான் கணேஷ்.
மேலும் பலர் இது போல தமிழகம் முழுவதும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications