ஏவுகணையில் ஜெர்மன் கருவிகளை இந்தியா பயன்படுத்தியதா?
டெல்லி:
இந்திய தனது ஏவுகணைத் தயாரிப்புக்காக ஜெர்மனி நாட்டு கருவிகளை பயன்படுத்திள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனல், இதை இந்தியா மறுத்துள்ளது. மேலும் ஏவுகணைத் தொழில்நுட்ப பரவல் தடுப்புவிதிகளை நாங்கள் மீறவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.
விதிகளை மீறி 8 ஹைட்ராலிக் சிலிண்டர்களை இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியதாக ஜெர்மன் அரசுகூறுகிறது. இந்த சிலிண்டர்களை 1977ம் ஆண்டு இந்தியா ஏவிய அக்னி ஏவுகணையில் பயன்படுத்தியுள்ளதாகஅந்த அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து கடந்த புதன்கிழமை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் திடீர் சோதனைநடத்தினார்கள்.
இந் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜெர்மனியிடம் எந்த ஒரு கருவியையும் நாங்கள் வாங்கி ஏவுகணைகளில் பயன்படுத்தவில்லை. ஏவுகணைத்தொழில்நுட்ப பரவல் தடுப்புத் திட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும் ஏவுகணைத் தொழில்நுட்பபரவல் தடுப்பு விதிகளை இந்தியா இதுவரை மீறியதில்லை.
மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச ஒப்பந்தங்களைப் பின்பற்றுவதில் இந்தியா ஒரு நேர்மையான நாடாகவேஇருந்து வருகிறது. பேரழிவுகளை உருவாக்கும் அணுக்கருத் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த விஷயத்திலும் எந்தசர்வதேச விதிகளையும் இந்தியா மீறியதில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications