மேலும் 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை இழுக்க மத்திய அரசு முடிவு
சென்னை:
முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது என்று கூறி தமிழக அரசு அனுப்பியகடிதத்தை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 3 ஐ.பி.எஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு வருமாறு கோரி உத்தரவு அனுப்பவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விளக்கத்தைப் பரிசீலனை செய்த மத்திய அரசு அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.இவர்கள் தவிர மேலும் 3 அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு வருமாறு நேரடியாக அழைக்கவும் முடிவுசெய்துள்ளதாத் தெரிகிறது.
இந்த அதிகாரிகள் பட்டியலையும் மத்திய அரசு தயார் செய்துவிட்டது. ஆனால், பெயர் பட்டியலை இன்னும்வெளியிடவில்லை.
இதன்மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் புதிய மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு நேரடியாக உத்தரவு பிறப்பித்து வரச் சொன்னால், முத்துக்கருப்பனும் பிற 2 அதிகாரிகளும் நடுவர்மன்ற தீர்ப்பாயத்தில் புகார் தருவார்கள்.
அவர்களின் புகாரை எதிர் கொள்ளத் தான் புதிதாக 3 அதிகாரிகளையும் மத்திய அரசு கோரியிருப்பதாகத்தெரிகிறது. கருணாநிதி கைதில் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமின்றி வேறு 3 அதிகாரிகளையும் அனுப்பக்கோரினால், தனது செயலில் அரசியல் காரணம் ஏதும் இல்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு எளிதாகவாதாட முடியும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications