டான்சி வழக்கு: 2 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு
சென்னை:
டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள்விசாரிக்க உள்ளனர்.இதனால் தான் வெள்ளிக்கிழமை இந்த மனு மீது விசாரணைநடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் இந்த வழக்கு விசாரணையில் தலையிடக்கூடும் என்றும், இந்த வழக்கைத் தொடர்ந்த தன்னையும் வழக்கில் வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர்சுப்ரமணியம் சுவாமியும் ஒரு மனு தாக்கல் செய்திருநத்தார்.
வெள்ளிக்கிழமை ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதாகஇருந்தது. ஆனால் திட்டமிட்டபடி விசாரணை நடைபெறவில்லை. இது பலருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் விசாரிக்க இருப்பதால்தான்வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிப்பதாக இருந்த சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் மீது நம்பிக்கை இல்லாத சில வக்கீல்கள் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயினை சந்தித்து வழக்கு மிகவும் முக்கியமானதுஎன்பதால் இன்னொரு நீதிபதியும் சேர்த்து 2 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை ஏற்ற தலைமை நீதிபதி ஜெயின் விசாரணைக்கு வரவிருந்த மேல்முறையீட்டுமனுவை நிறுத்தி வைத்தார். இதன் காரணமாகவே மேல்முறையீட்டு மனுவெள்ளிக்கிமை விசாரணைக்கு வரவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications