காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்தசண்டையில் 3 தீவிரவாதிகள், ஒரு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல், நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் கால்வான்புரா என்ற இடத்தில் தனிப்போலீஸ் படைக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் அப்துல்ரஷீத் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான்.
முன்னதாக குலாம்முகம்து, கான்சாகிப் மற்றும் பிலால் அகமது ஆகிய 3 பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுகொலைசெய்தனர்.
மேலும், சோக்புரா என்ற இடத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 2 போலீசார் அங்கிருந்து தப்பிஇன்று அதிகாலை ஓடிவந்து விட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 17 அப்பாவி இந்துக்களை காஷ்மீர் தீவிரவாதிகள் வரிசையாக நிற்க வைத்துச்சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications