ராஜகோபாலனையும் அனுப்ப முடியாது: ஜெ. கடிதம்
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரி ராஜகோபாலனையும் மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியாது என்று தமிழக அரசு மத்தியஅரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
நீண்ட நாட்களாக இதைப் பற்றி மூச்சு விடாத தமிழக அரசு, வெள்ளிக்கிழமை மத்திய அரசுக்கு இதற்கான பதில்கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில், போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் வகையில், ராஜகோபாலனின் சேவை தமிழக அரசுக்குக்கட்டாயம் தேவை. எனவே அவரை இப்போது மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப இயலாது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கறுப்புப் பூனைப் படைக்கு சரியான தலைமை நியமிக்கப் படாததால், மத்திய அரசு இந்தக் கடிதத்தைப்பார்த்து மேலும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய அரசு கேட்டிருந்த சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்பட 3 போலீஸ்அதிகாரிகளையும் அனுப்ப மறுத்து கடந்த வாரமே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications