ஆசிட் வீச்சு .. மாணவிகள் சிகிச்சையை அரசே மேற்கொள்ளும்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாணவரால் ஆசிட் வீசப்பட்ட மாணவிகளுக்குத் தேவையானசிகிச்சைக்கு மாநில அரசு உதவும் என்று தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ராஜேந்திரபிரசாத் கூறியுள்ளார்.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் பகுதியில் மாணவிகளான 2 சகோதரிகளை ஒரு இளைஞர் கேலிசெய்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது ஆசிரியரிடம் கூறவே ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவிகள் மீதுஆசிட் வீசினார்.
இதில் முகம் கருகிய நிலையில் இருமாணவிகளும் தக்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தமாணவிகளை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இதுபோன்ற கொடூரமான செயல்நடந்திருப்பது கண்டனத்துக்குரியது.
இரு மாணவிகளுக்கும் தேவையான சிகிச்சைகள் குறிப்பாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால்அதற்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த சம்பவத்தில் உண்மை நிலையைக் கண்டறிந்துநடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications