சென்னையில் குடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை 20 லட்சம்!
டெல்லி:
இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களான டெல்லி, கோல்கத்தா, மும்பை மற்றும்சென்னை நகரங்களில் குடிசைகளில் 15.4 மில்லியன் பேர் வாழ்ந்து வருவதாக நகர்புறமேம்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்புத்துறை அமைச்சர் பன்டாரு தத்தாரேயாதிங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ராஜ்யசபாவில் கூறுகையில், டெல்லியில் 3.3 மில்லியன் மக்களும்,கோல்கத்தாவில் 4.3 மில்லியன் மக்களும், மும்பையில் 5.9 மில்லியன் மக்களும்,சென்னையில் 2 மில்லியன் மக்களும் குடிசைகளில் வசித்து வருகிறார்கள்.
நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்,ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புவழங்கவும் அரசு ஸ்வர்ணஜெயந்தி ஷஹாரி ரோஜார் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 9ம் வகுப்புவரை படித்தவர்கள் சுய தொழில் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
குடிசைகளில் வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தேசியகுடிசைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி குடிசையில் வாழும் மக்கள் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் பெற நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications