கோவை பள்ளியில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்தது. இறுதியில் அது வெறும்புரளி என்று தெரிய வந்தது.
கோயம்புத்தூர்-அவினாசி ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அந்தப்பள்ளியின் முதல்வர் ரங்கம்மாளுக்குப் போன் வந்தது.
இதையடுத்து, உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தார் ரங்கம்மாள்.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சகிதம் அந்தப் பள்ளியைப் போலீசார் முற்றுகையிட்டனர்.பள்ளி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்த பிறகும், குண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதனால், குண்டு வைத்திருப்பதாக வந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளிதான் என்று தெரிய வந்தது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications