காவலர் நேர்முகத் தேர்வு துவங்கியது
சென்னை:
தமிழக காவல்துறைக்கு புதிதாக 4,000 காவலர்கள் எடுக்கப்படுகின்றனர். இதற்கான நேர்முகத் தேர்வுதிங்கள்கிழமை தமிழகம் முழுவதிலும் துவங்கியது.
இதற்கான முதல் கட்ட எழுத்துத் தேர்வு கடந்த திமுக ஆட்சியில் நடந்தது. அதிலிருந்து 12,488 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இது தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது ஜெயலலிதா முதல்வராகியுள்ள இந்நிலையில் நேர்முகத் தேர்வு ஆரம்பித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 15தமிழக நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.
மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வில் தினசரி 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடம்நேர்முகத் தேர்வு நடக்கிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது. மொத்தமுள்ள 400காலியிடங்களுக்கு 1459 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 150 பேருக்கு திங்கள்கிழமை நேர்முகத் தேர்வுநடந்தது.
டி.ஐ.ஜி. ராஜேந்திரன் தலைமையிலான குழு இந்தத் தேர்வை நடத்துகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications