படிக்கட்டில் பயணம்... ரூ.67 ஆயிரத்தைப் பறிகொடுத்தார் பயணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஓடும் பஸ்சில் பையில் வைத்திருந்த ரூ.67,000 பணம் பறிக்கப்பட்டது.
திருவொற்றியூரிலிருந்து திருவேற்காடு செல்லும் பஸ் திங்கள்கிழமை காலை வழக்கம் போல புறப்பட்டுச் சென்றது.
இந்த பஸ்சில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் கட்டுவதற்காக ஒருவர் ரூ.67,000 பணத்துடன் சென்றார்.பணம் இருந்த பையுடன் பஸ் படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு அவர் பயணம் செய்தார்.
பஸ் புரசைவாக்கம் பகுதியில் சென்றபோது படிக்கட்டில் நின்றிருந்த ஒரு நபர், பணம் வைத்திருந்தவரிடமிருந்துபையைப் பறித்துக் கொண்டு ஓடும் பஸ்சிலிருந்து குதித்து இறங்கித் தப்பினார்.
பணத்தைப் பறிகொடுத்தவர் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் பஸ்சை நிறுத்தச் சொல்லி இறங்கி வேப்பேரிபோலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications