மேலும் ஒரு பெண் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ஏர்வாடி மன நலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேலும்ஒரு பெண் மன நோயாளி இறந்தார்.
ஏர்வாடி மன நலக் காப்பகத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 அப்பாவி மன நோயாளிகள்உயிருடன் கருகி இறந்தனர். தீயிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமலேயே அந்த 25 பேரும்இறந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணியம்மாள் என்ற 30 வயதுப் பெண், செவ்வாய்க்கிழமை அதிகாலைஇறந்து போனார்.
"தீ விபத்து" என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனநலக் காப்பக உரிமையாளரைத் தவிர வேறுயாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், தொழில் ரீதியிலான போட்டி, பொறாமை காரணமாக யாரோ தீ வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர் என்று அந்த மனநலக் காப்பகத்தின் உரிமையாளர் பாதுஷா போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications