ஜெ.தான் முக்கியமா? - வேலூர் கைதி கேள்வி
சென்னை:
தன்னுடைய வழக்கின் அப்பீல் மனு நீண்ட காலமாக விசாரிக்கப்படாமல் உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்புதாக்கல் செய்யப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை உடனடியாக விசாரிக்கக் கூடாது என்று கோரிவேலூர் சிறைக் கைதி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ரவி வர்மா என்ற அந்தக் கைதி தனது மனுவில் கூறியுள்ளதாவது:
1996ம் ஆண்டு என் மீது தொடரப்பட்ட வழக்கில் எனக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து உடனடியாக அப்பீல் செய்தேன். ஆனால் இது இன்று வரை விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதாஅப்பீல் செய்துள்ளார். அது உடனடியாக ஏற்கப்பட்டு விசாரணை நடக்கவுள்ளது. இது சரியல்ல.
முறைப்படி எனது வழக்கை விசாரித்த பின்புதான் ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
அவரது மனு ஏற்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications