யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 7 புலிகள் தப்பினர்
கொழும்பு:
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 விடுதலைப்புலிகள் செவ்வாய்க்கிழமை தப்பிச் சென்றனர்.
திங்கள்கிழமை யாழ்பாணத்தில் உள்ள கொடிகாமம் அருகே பலாலியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குக்குழிகள் மீது ராணுவ விமானங்கள் நடத்தின. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தன்னுடைய தாக்குதலைத்தொடர்ந்து நடத்தியது இலங்கை விமானப் படை. தொப்பிகலா என்ற இடத்தில் உள்ள ஜிம் கீலி என்ற புலிகளின்பயிற்சி முகாம்கள் இதில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இவற்றைத் தொடர்ந்து, 3வது நாளாக புதன்கிழமையும் தாக்குதல் தொடர்ந்து.
விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் மீது விமானப்படையினர் தாக்குதல் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.சேதமடைந்திருந்த முகாம்களை சீர்படுத்தும் முயற்சியில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீதுவிமானப்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது என்று விமான பைலட்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 7விடுதலைப்புலிகள் செவ்வாய்க்கிழமை தப்பி விட்டனர். போலீசார் உதவியுடன் தப்பிய கைதிகளை தேடும்பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஆனால், இதுவரை எந்தப் "புலியும்" சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications