வீரப்பன் சரணடைய நான் கியாரண்டி: கொளத்தூர் மணி
சென்னை:
தமிழக அரசும், வீரப்பனும் விரும்பினால் வீரப்பனை சரணடையச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறி உள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ராஜ்குமாரை கடத்திய போது பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. அரசு வீரப்பனுடன்பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டதால் நான் காட்டுக்குள் சென்றேன்.
ஒரே முறைதான் நான் காட்டுக்குள் சென்றேன். காட்டைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது.வீரப்பன் தினமும் ஒவ்வொரு இடமாக மாறிச் செல்லவதால் அவன் எந்த இடத்தில் இருப்பான் என்பதும் எனக்குத்தெரியாது.
வீரப்பனைச் சரண் அடையச் செய்வது பற்றி, அரசுக்கு மட்டுமல்ல வீரப்பனுக்கும் விருப்பம் இருக்க வேண்டும்.
அரசுக்கும் வீரப்பனுக்கும் விருப்பம் இருந்தால், வீரப்பனை சரண் அடையச் செய்வது குறித்து பேச்சுவார்த்தைநடத்தும் முயற்சியில் நான் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்றார் கொளத்தூர் மணி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications